நாட்டுக்காக உயிர் நீத்த கணவன்..Indian Army-யில் இணைந்த காதல் மனைவி Nikita Kaul | Oneindia Tamil

2021-05-30 2

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் மேஜரின் மனைவியும் நாட்டுக்காக சேவையாற்ற ராணுவத்தில் இணைந்துள்ளார்.

Major Vibhuti Shankar Dhoundiyal's wife Nikita Kaul joins Indian Army. Major Vibhuti made supreme sacrifice at Pulwama attack.


#NikitaKaul
#Pulwama